NTF பொதுச்செயலாளர் ஏ.எஸ். அலாவுதீன் தொகுத்து வழங்கிய "ஆளுமைகள் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)"
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஜனவரி 8, 2023- திருச்சியில் நடந்த, "மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)" சிறப்பு மாநாட்டின் ஒரு சிறப்பம்சமாக,
தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய அளவிலான தலைவர்கள், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மேதைகள், வரலாற்று ஆய்வாளர்கள் என, மறைந்த பல்துறை அறிஞர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகளை சிலாகித்துக் கூறிய கருத்துக்களை,
NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ். அலாவுதீன் அவர்கள் தொகுத்து வழங்கிய,
"ஆளுமைகள் பார்வையில்
அண்ணல் நபி (ஸல்),"
என்ற நூலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) தலைமை வெளியிட்டது.
அதன் முதல் பிரதியை சென்னை, மண்ணடி தவ்ஹீத் பேரவை தலைவர் சகோ அப்துல் ஜப்பார் அவர்கள் வெளியிட, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சகோ.
புதுக்கோட்டை இக்பால் அவர்கள்
பெற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்!
No comments