முக்கிய அறிவிப்புகள்

சன் நியூஸ் Channel ல் Flash News ல் வந்தவை... ஜீயர்களைக் கைது செய்ய வலியுறுத்தி NTF!

மதுரையில் VHP மாநாட்டில், மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாவட்ட NTF சார்பாக போலீசில் புகார் அளித்த செய்தி இன்று சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பானது.







No comments